Awareness speech on Nature & Man

A physical meeting after a long time. Had the opportunity to meet the Rotarians of Tirupur Gandhinagar and speak on “Nature & Man”. Breaking the blind faiths and misbeliefs about nature in the minds of people with the help of “scientific temper” and “rationalistic approach” was the agenda. Had a good response- as usual.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நேரடி சந்திப்பு நிகழ்ச்சியில் திருப்பூர் காந்திநகர் ரொட்டேரியன்கள் மத்தியில் “இயற்கையும் மனிதனும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தும் வாய்ப்பு.
இயற்கை பற்றி மக்களின் பொதுப்புத்தியில் பதிந்துள்ள தவறான நம்பிக்கைகளையும் மூட நம்பிக்கைகளையும் அறிவியல் மனப்பான்மை மற்றும் பகுத்தறிவின் துணைகொண்டு எவ்வாறு அகற்றலாம் என்பதுதான் எனது உரையின் சாராம்சம். வழக்கம் போலவே நல்ல வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சி

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *