Tag: Salim Ali
-
Dr. Salim Ali – 119th Birth anniversary Celebrations
——————————— பறவை மனிதனும் பள்ளிக்குழந்தைகளும் ———————————– உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுனரும், இந்தியாவில் முதன் முறையாக பறவைகள் பற்றிய தரவுகளை முழுமையாகவும், அறிவியல் பூர்வமாகவும் தொகுத்த “சாலிம் அலி “யின் 119 – வது பிறந்தநாளை திருப்பூர் சுப்பையா நடுவம் பள்ளி யில் “திருப்பூர் இயற்கைக்கழகம் ” மிகுந்த அக்கறையுடன் நிகழ்த்தியது இயற்கை பாதுகாப்பு உயிர் களோடு பின்னிப்பிணைந்தவை என்ற சூழியல் சார்ந்த கருத்தில் திடமான நம்பிக்கை கொண்டிருந்த சாலிம் அலி பறவைகள் பற்றியும், அதன்…