
Arjuna Hills …Trek and Moon-light meeting.
அர்ஜுனா மலையேற்றம் – பௌர்ணமி நிலவு கலந்துரையாடல் 16.4.2014 திருப்பூர் இயற்கை கழகத்தின் பௌர்ணமி நிலவில் கானுலா ,விசயமங்கலம் அருகே உள்ள அர்ஜுனாமலையில் நடத்த திட்டமிட்டு, பதிமூன்று பேர் கொண்ட குழு மாலை 4.30 க்கு மலையின் அடிவாரத்தை சென்றடைந்தது. வனத்துறையின் அனுமதி பெற்ற பிறகு மெல்ல மலை ஏறத் துவங்கினோம் . பாறை கற்களும், முட் புதர்களும் நிறைந்த மிகவும் வறட்சியாக காட்சியளிக்கும் அர்ஜுனாமலையில் நாங்கள் பல முறை ஏறியுள்ளோம் .இப்போது தான் முதல் முறையாக பௌர்ணமியின் இரவு