Month: March 2013

  • Environment Awareness speech @ Women’s Day celebrations:

    Environment Awareness speech @ Women’s Day celebrations:

    இன்று மதியம் திருப்பூர் பாண்டியன் நகரில் “மகளிர் சுயவுதவி குழு” வினரின் “மகளிர் தின விழாவில்” சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து நமது திருப்பூர் இயற்கை கழகம் சார்பில் திரு. கா. ரவீந்திரன் அவர்களும் திரு. செந்தில் ராஜன் அவர்களும் உரையாற்றினார்கள். நூறு பேர் கொண்ட பெண்கள் கூட்டத்தில் நமது சிந்தனைகளை முன் வைத்துள்ளோம்.   மிக ஆர்வமுடன் காது கொடுத்து கேட்டனர். சுற்றுச்சூழலில் முக்கிய பகுதிகளான் நீர் , நிலம் காற்றை நாம் எவ்வாறு…